தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு –
- கடந்த நான்கு ஆண்டுகளில் OBC மற்றும் DNT-களுக்கான (PM-YASASVI) போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு விடு விக்கப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு:
2021-–22இல் ரூ.160.79, 2022–-23இல் ரூ.135.00, 2023–-24இல் ரூ.82.97, 2024–-25இல் ரூ.119.37
2.கடந்த நான்கு ஆண்டுகளில் NBCFDC கடன் திட்டங்களின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு:
2021-–22இல் ரூ.83.38, 2022–-23இல் ரூ.104.57, 2023–-24இல் ரூ.116.62, 2024–-25இல் ரூ.125.97
- தமிழ்நாடு மாநிலத்தில் OBC-களுக்கான தேசிய பெல்லோஷிப் (NF-OBC) மத்திய துறை திட்டத்தின் கீழ் NBCFDC-யால் தகுதியான பெல்லோஷிப்களுக்கு வெளியிடப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு:
2021–-22இல் ரூ.2.79, 2022–-23இல் ரூ.2.12, 2023–-24இல் ரூ.3.84, 2024–-25இல் ரூ.5.83
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறினார்.
