மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் ஒன்றியம் எர்ரம்பட்டி – பொந்துகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, நல்லா சிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற வரும், ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ ஆகிய இதழ்களின் வாசகருமான மு.இராசாராம் அவர்களின் இணையரும், அலங்காநல்லூர் ஒன்றியம் எர்ரம்பட்டி ஊராட்சி மன்ற மேனாள் தலைவருமான இரா.ஹேமாவதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை (11.11.2023) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.