திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: மாறன் சிற்றரங்கம், நல்லவன் பாளையம், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்)*முன்னிலை: தி.பட்டாபிராமன் (காப்பாளர்), கு.பஞ்சாட்சரம் (பொதுக்குழு உறுப்பினர்) *செயலூக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆவது பிறந்த நாள் விழா மற்றும பெரியார் உலகம் ஆக்கப் பணிகள் *இவண்: மு.க.இராம்குமார் (மாவட்டச் செயலாளர்)
டிச. 2 – சுயமரியாதை நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர்
பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: ஆப்ரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: அ.டேவிட் (மாநகர துணைத் தலைவர்) *தலைமை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *இணைப்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), ப.சுதாகர் *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *வாழ்த்துரை:
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (திமுக), நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி (திமுக), சட்டமன்ற உறுப்பினர்
டி.கே.ஜி.நீலமேகம் (திமுக), து.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்), பி.ஜி.இராஜேந்தின் (காங்கிரஸ்), சண்.இராமநாதன் (மேயர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர்), சின்னை.பாண்டியன், வி.தமிழ்ச்செல்வன், கோ.சக்திவேல், இடிமுரசு.இலக்கணன், கோ.துரைசிங்கம், ச.சொக்காரவி,
எஸ்.எம்.ஜெயினுலாவுதீன், அய்.எம்.பாதுஷா, வல்லம் ரியாஸ், எம்.பி.நாத்திகன், தரும.சரவணன், த.பாபு *நன்றியுரை: இரா.இளவரசன் (கழக துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.
14.12.2025 ஞாயிற்றுக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த
நாள் விழா – நூல்கள் அறிமுக விழா
திருச்செந்தூர்: மாலை 5.30 மணி *இடம்: சேகுவேரா குடில், தோப்பூர், திருச்செந்தூர் *தலைமை: மா.பால். இராசேந்திரம் (காப்பாளர்) *வரவேற்புரை: து.கவுசிக் (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: வெ.சுதர்சன், இலி.அபிலிங்கேஸ்வரன் *நூல்கள் வெளியீடு: வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19 மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? *வெளியிடுவோர்: சொ.சு.தமிழினியன் (விசிக) *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருச்செந்தூர் ஒன்றியம்)
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் – பணி நிறைவு பாராட்டு விழா
செங்கல்பட்டு: மாலை 4 மணி *இடம்: திமுக அலுவலகம், புதுப்பட்டினம், கல்பாக்கம், செங்கல்பட்டு *பொருள்: பெரியார் உலகம், கழகப் பணிகள், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *ஒருங்கிணைப்பு: தே.சகாயராஜ் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *தொடக்கவுரை: மு.பிச்சைமுத்து (ப.க.), வி.பன்னீர் செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: சீ.பக்தவச்சலம், குழல் லோ.குமரன் *பணி நிறைவு பாரராட்டக்குரியவர்கள்: மு.நீலமேகம், மா.விஜயகுமார் *நன்றியுரை: நெல்லை.சாலமன்.
