நமது சத்தில்லா உணவு முறைகளின் காரணமாக – நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும், மன உறுதியற்றவர்களாகவும் இருப்பதன்றி – நமது மாறான உணவு முறைகளைக் கொண்டுள்ள மேல் நாட்டாரைப் போன்று மன உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் எப்படி இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
