இது ஒப்பிட்டு பார்க்கத்தக்கது என்பது ஒரு புறமிருக்க, அங்கே தீபம் ஏற்ற புறப்பட்டவர்கள்தான் அரிட்டாபட்டி மலையை வேதாந்தா முதலாளிக்கு டங்ஸ்டன் எடுக்க கொடுக்க முனைந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது..!!
இதனை தான் மதுரை மக்கள் போராட்டம் நடத்தித் தடுத்தார்கள் அப்போது சங்கிகள் பேசியது என்ன வென்று நினைத்துப்பாருங்கள்
