
காட்டுமன்னார்கோயிலில் தோழர்கள் ‘பெரியார் உலகம்’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025)

* தஞ்சை மூத்த சிறப்பு மருத்துவர் நரேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மு. அய்யனார். * பெரியார் பிஞ்சு இ.மீ. மதிமகிழன் (பா. இளங்கோவன் – கி. மீனா , பேராசிரியர்கள் பெரியார் மணியம்மை (நிகர்நிலைப்) பல்கலைக் கழகம்) ‘பெரியார் உலக’த்திற்கு தனது சேமிப்பு உண்டியலை அளித்தார். * பொறியாளர் கரிகாலன் – ராதா இணையருக்கு அவர்களின் 25ஆம்ஆண்டு திருமண நாளையொட்டி தமிழர்தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அவரது மகன் வீரமணி. * தஞ்சை மூத்த தி.மு.க. பிரமுகர் கார்ல்மார்க்ஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.
