‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
வடக்குத்து
நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி
இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து
வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட துணை தலைவர்)
தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), க.எழிலேந்தி (கடலூர் மாவட்டச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
(வேளாண்மை நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
சி.வெ.கணேசன்
(தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்),
சபா.இராசேந்திரன் (நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்),
எம்.ஆர்.ஆர்.இராதாகிருஷ்ணன் (விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர்), வி.சிவக்குமார் (திமுக), மு.செந்திலதிபன் (மதிமுக), பா.தாமரைச்செல்வன் (துணை மேயர், கடலூர் மாநகராட்சி), கனல் உ.கண்ணன், ஏ.குணசேகரன், வீ.குருநாதன், ஞா.ஞானஒளி, எம்.பிச்சை, எம்.ஆர்.கே.சிவக்குமார்,
துரை.மருதமுத்து, ஆர்.பாலமுருகன், எஸ்.குணசேகரன்
நன்றியுரை: ந.கனகராசு (குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர்)
மாலை 5 மணிக்கு புதுவை குமாரின் கொள்கை விளக்க இசை நிகழ்ச்சி
ஏற்பாடு: திராவிடர் கழகம், கடலூர் மாவட்டம்
