நாள்: 4.12.2025 மாலை 4 மணி
இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில்,
எழும்பூர், சென்னை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கண்டன உரை:
மானமிகு ஆர்.எஸ்.பாரதி
(அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்),
தோழர் மு.வீரபாண்டியன்
(மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),
தோழர் கே.பாலகிருஷ்ணன்
(அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி
(துணைப் பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜாகனி
(பொதுச் செயலாளர், த.மு.மு.க.)
– திராவிடர் கழகம்
