திருத்தி அமைக்கப்பட்ட பொறுப்பு மாவட்டங்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச் செயலாளர் –

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், விழுப்புரம்

இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் –

விருத்தாசலம், அரியலூர், காரைக்கால்

இரா.குணசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் –

பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை

குறிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் ஆகியோருக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களோடு கூடுதலாக மேற்கண்ட மாவட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன.

பட்டுக்கோட்டை கழக மாவட்டப்
புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டக் காப்பாளர்கள்: பெ.வீரையன் – அத்திவெட்டி, அரு.நல்லத்தம்பி – பள்ளத்தூர்

மாவட்டத் தலைவர்: வை.சிதம்பரம்-பேராவூரணி

மாவட்டச் செயலாளர்: கா.தென்னவன் – பட்டுக்கோட்டை

மாவட்டத் துணைத் தலைவர்: முத்து.துரைராசு – மதுக்கூர்

மாவட்டத் துணைச் செயலாளர்: சோம.நீலகண்டன் – பேராவூரணி

பொதுக்குழு உறுப்பினர்கள்: இரா.நீலகண்டன்-பேராவூரணி,

சே.வளர்மதி – பட்டுக்கோட்டை

நகராட்சிகள்: பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம்

பேரூராட்சிகள்: மதுக்கூர், பேராவூரணி, பெருமளூர்

ஒன்றியங்கள்: பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம்

இலால்குடி மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டக் காப்பாளர்கள்: ப.ஆல்பர்ட்-தாளக்குடி, தே.வால்டேர்-இலால்குடி

மாவட்டத் தலைவர்: வீ.அன்புராஜா-கீழவாளாடி

மாவட்டச் செயலாளர்: ஆ.அங்கமுத்து – மருதூர்

மாவட்டத் துணைத் தலைவர்கள்: க.ஆசைத்தம்பி-வாழ்மானப்பாளையம், மு.திருநாவுக்கரசு – புள்ளம்பாடி

மாவட்ட துணைச் செயலாளர்: வெ.சித்தார்த்தன்-பெருவளப்பூர்

பொதுக்குழு உறுப்பினர்கள்: ந.தர்மராஜ்-செம்பறை, மு.முத்துச்சாமி-மண்ணச்சநல்லூர்

நகராட்சி: இலால்குடி

ஒன்றியங்கள்: இலால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர்

பேரூராட்சி: புள்ளம்பாடி, பூவாளூர், மண்ணச்சநல்லூர், சமயபுரம்,

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *