பெரியார் விடுக்கும் வினா! (968)

Viduthalai
0 Min Read

அரசியல்

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த் தைகள் பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாழ்க்கை ஒழுக்கத்தில் பெண் – ஆண் இடையே, கணவன் – மனைவி இடையே வெவ்வேறு விதமான சட்டம் இருக்கலாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *