30.11.2025 ஞாயிற்றுக்கிழமை மானம்பாடி ஆ.கவுரி அம்மாள்
படத்திறப்பு – நினைவேந்தல்
மானம்பாடி: காலை 11 மணி *இடம்: புனித லூர்து அன்னை திருமண மகால், மானம்பாடி *தலைமை: வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் (கழக) மாவட்ட தலைவர்) *முன்னிலை: சோழபுரம் எஸ்.கலியன், த.ஜில்ராஜ் (மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்), ஆர்.எப்.இஸ்ரேல் (மாவட்ட பிரதிநிதி, திமுக) *படத்திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: க.குருசாமி (மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்), பேராசிரியர் க.சேதுராமன் (மாவட்ட செயலாளர், ப.க.), பேராசிரியர் க.சிவக்குமார், சு.துரைராசு (கும்பகோணம் (கழக) மாவட்ட செயலாளர்), பீ.ரமேஷ், பேராசிரியர் க.பாலகிருஷ்ணன், ஆர்.ரவிச்சந்திரன், எம்.திரிபுரசுந்தரி, ஆ.மதியழகன் *நன்றியுரை: ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்)
