ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி
“எங்கள் பிள்ளைகள் உலக வாய்ப்புகளுக்காக ஆங்கிலம் படிக்கிறார்கள். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? உங்களுக்கு எங்கே எரிகிறது? இன்னும் டபுள் மடங்கு ஆர்வமாக நாங்கள் ஆங்கிலம் படிக்க தயாராக இருக்கிறோம்!
இந்தியா முழுவதும் ஹிந்தி பேசாத மாநில மொழிகள் இன்றைக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்றால் அதற்குக் காரணமே தமிழ்நாடு உயிரைக் கொடுத்து மொழிப் போரில் ஈடுபட்டது தான்! தாய்மொழிப் பற்று பற்றி தமிழ் நாட்டுக்கு நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டாம். அந்த பாடத்தில் பி.ஹெச்டி வாங்கியவர்கள் நாங்கள்!”
– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரை (26.11.2025)
