
லால்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாகத்தோடு வரவேற்றனர் (26.11.2025)

விழா அரங்குக்கு வருகை தந்த தமிழர் தலைவரை வால்டேர்-குழந்தை தெரசா ஆகியோரின் பெயர்த்தி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். (26.11.2025)

மன்னார்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நவீனமாக புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். (27.11.2025)
