திருமுல்லைவாயல்: மாலை 6 மணி *இடம்: 2ஆவது தெரு, நேதாஜி நகர், திருமுல்லைவாயல் *படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: வெ.கார்வேந்தன், பா.தென்னரசு, கோ.முருகன், இரணியன் ( எ ) அருள்தாஸ், கி.மு.திராவிடமணி* கழக தோழர்கள் கலந்து கொள்க *ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.
30.11.2025 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவு இலக்கிய மன்றம் 157ஆம் தொடர் சொற்பொழிவு
மேனாள் கழக பொருளாளர் கோ.சாமிதுரை 93ஆம் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: எஸ்.எம். டவர் (சொற்பொழிவுக் கூடம்) சேலம் மெயின் ரோடு, கல்லக்குறிச்சி *தலைமை: முனைவர் ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) *வரவற்புரை: ச.சசுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: புலவர் சிலம்பூர்க்கிழான், பெ.பாலசண்முகம் *பெரியார்-சாமிதுரை சமூகநீதி விருது: வழங்குபவர் – த.வானவில் (மாவட்ட காப்பாளர்) *பெறுபவர்: பழனியம்மை கூத்தன் (மா.தி.க.மகளிரணி தலைவர்) *பெரியார் – வீரமணி சமூகநீதி விருது: வழங்குபவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) *பெறுபவர்: தி.பாலன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலாளர்).
