1. மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு-ஜான் வில்லியம் டிராப்பர் – தமிழில் ஓவியா
2. ஈழம் தமிழ்நாடு நான் – சில பதிவுகள் – சுப.வீரபாண்டியன்
3. மொழியும் வாழ்வும் மேடைப் பொழிவுகள் – சுப.வீரபாண்டியன்
4. இனி – 1990களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு : அழகிய பெரியவன்
5. அறிந்தும் அறியாமலும் – சுப.வீரபாண்டியன்
6. உள்ளதைச் சொல்லும் உள்ளம் – கவிஞர் தண்ணீர்குளம் தாசன்
7. கோவில் உரிமை யாருக்கு? – விடுதலை ராசேந்திரன்
8. வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்குகள் – முனைவர் மோகனராசு
9. 1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் – முனைவர் மோகனராசு
10. 1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் – தொகுதி 3 – முனைவர் மோகனராசு
11. திருக்குறள் உலகின் முதன்மைச் சாதனையாளர் – பேராசிரியர் முனைவர் கு.மோகராசு – தன்நிலை விளக்கம்
12. The Noble Kural – Dr. Avvai Arul
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மூலம் வரப் பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்