இந்தியா பல தனித்துவமான அதிசயங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கி றது.
மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதே சங்களைக் கொண்ட இந்நாட்டில், வெவ்வேறு மாநிலங்கள் உள்ளன.
மக்கள் தொகையில் உல கின் மிகப்பெரிய இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
இந்தநிலையில், இந்தி யாவிலேயே மிகவும் வறுமை யான மாநிலம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம், கல்வி, உணவு, மின்சாரம் போன்ற வற்றினை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி 51.9 சதவீத வறுமையுடன் இந்தியாவின் வறுமையான மாநிலமாக பீகார் உள்ளது.
