
ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில் பேராசிரியர் ஹரி பாபுஜி, டாக்டர் ஹாரூண், டாக்டர் கோகுல் கிருபா சங்கர், டாக்டர் கார்த்திக் தங்கராஜ், டாக்டர் கவுதமன், புதிய குரல் ஓவியா, பேராசிரியர் ரவிவர்ம குமார், டாக்டர் ஆனந்த் சொந்தி, ஆக்ஸ்ஃபோர்ட் மாணவி இனியா, இரா. செந்தில்குமார், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி சல்மா, புதுமைத் தேனீ மா. அன்பழகன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.


ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் முதல் நாள் (1–11–2025) நிகழ்ச்சியில் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், ஆஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூ பிரிட்ஜ், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் பால் லாங்க், ஆஸ்திரேலிய முன்னாள் செனட்டர் லீ ரியன்னான், ஆஸ்திரேலிய செனட்டர் மிெஷல் ஆனந்தராஜா, மோகித் பஹார், பேராசிரியர் விக்ராந்த் கிஷோர், அரங்க மூர்த்தி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
