நாள்: 22.11.2025 சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி
வரவேற்புரை: அ.இரவிச்சந்திரன்
(பொள்ளாச்சி மாவட்டச் செயலாளர்)
தலைமை: சி.மாரிமுத்து
(பொள்ளாச்சி மாவட்டத் தலைவர்)
முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம்
(பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர்), டாக்டர் இரா.கவுதமன் (நீலமலை மாவட்ட காப்பாளர்), அ.இராமசாமி (திருப்பூர் மாவட்ட காப்பாளர்), கே.என்.புள்ளியான் (தாராபுரம் மாவட்ட காப்பாளர்)
நோக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
இரா.ராஜீவ்காந்தி (மாணவரணி செயலாளர், திமுக)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: வி.செந்தில் பாலாஜி (திமுக மேற்கு மண்டல செயலாளர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக), கே.ஈஸ்வரசாமி (திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக), டாக்டர் ஆர்.மகேந்திரன் (திமுக),
இரா.நவநீதகிருஷ்ணன் (திமுக),
எம்.அமுதபாரதி (திமுக), வே.ஆறுச்சாமி, சியமளா நவநீதகிருஷ்ணன், எம்.பி.சக்திவேல், குகன்மில்.செந்தில், சி.அசோக்குமார், கே.நித்தியானந்தன், காசு.நாகராசன், யாழ்.வெள்ளியங்கிரி, வி.சண்முகம், மு.அன்பரசன், கா.மாரிமுத்து. தி.செ.கோபால், எம்.எஸ்.எ.கபூர், ம.சம்சுதீன், ப.க.வானுகன், வழக்குரைஞர் சேதுபதி, ம.காளிமுத்து
நன்றியுரை: அர.நாகராஜ் (நகர செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம்,
பொள்ளாச்சி கழக மாவட்டம்
