19.11.2025 புதன்: மாலை 6-8 மணி வரை:
சென்னை : பெரியார் திடல் – பீகார் தேர்தல் முடிவுகள் – வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள் – சிறப்புக் கூட்டம்.
22.11.2025 சனி: மாலை 6 மணி: பொள்ளாச்சி:
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா.
23.11.2025 ஞாயிறு: காலை 8 மணி:
பொள்ளாச்சி: வாழ்க்கை இணையேற்பு விழா
ஞாயிறு: மாலை 6மணி: கோபிச்செட்டிபாளையம்:
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா.
