தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும்
பரப்புரை பொதுக்கூட்டங்கள் (முதற்கட்டம்)
நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம்
22.11.2025 சனி மாலை 6மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி
23.11.2025 ஞாயிறு மாலை 6மணி கோபி கோபிசெட்டிபாளையம்
26.11.2025 புதன் காலை 10மணி பெரியார் திருமணமாளிகை இலால்குடி
26.11.2025 புதன் மாலை 6மணி கீழவாளாடி இலால்குடி
27.11.2025 வியாழன் காலை 10மணி மன்னார்குடி மன்னார்குடி
(அரங்க கூட்டம்)
27.11.2025 வியாழன் மாலை 6மணி பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
28.11.2025 வெள்ளி மாலை 5மணி காரைக்குடி காரைக்குடி
28.11.2025 வெள்ளி இரவு 7மணி புதுக்கோட்டை புதுக்கோட்டை
06.12.2025 சனி மாலை 6மணி தெற்கு நத்தம் தஞ்சாவூர்
(ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம்)
07.12.2025 ஞாயிறு மாலை 5மணி நாகை நாகை
07.12.2025 ஞாயிறு இரவு 7மணி நன்னிலம் திருவாரூர்
08.12.2025 திங்கள் காலை 10மணி கும்பகோணம் கும்பகோணம்
(அரங்க கூட்டம்)
08.12.2025 திங்கள் மாலை 5மணி காரைக்கால் காரைக்கால்
08.12.2025 திங்கள் இரவு 7மணி சீர்காழி மயிலாடுதுறை
09.12.2025 செவ்வாய் மாலை 5மணி காட்டுமன்னார்குடி சிதம்பரம்
09.12.2025 செவ்வாய் இரவு 7மணி வடலூர் கடலூர்
15.12.2025 திங்கள் மாலை 5மணி திண்டிவனம் திண்டிவனம்
15.12.2025 திங்கள் இரவு 7மணி புதுச்சேரி புதுச்சேரி
16.12.2025 செவ்வாய் மாலை 5மணி விழுப்புரம் விழுப்புரம்
16.12.2025 செவ்வாய் இரவு 7மணி உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி
17.12.2025 புதன் மாலை 5மணி ஆத்தூர் ஆத்தூர்
17.12.2025 புதன் இரவு 7மணி ராசிபுரம் நாமக்கல்
22.12.2025 திங்கள் மாலை 5மணி புழல் கும்மிடிப்பூண்டி
22.12.2025 திங்கள் இரவு 7மணி ஆவடி ஆவடி
23.12.2025 செவ்வாய் மாலை 5மணி திருவள்ளூர் திருவள்ளூர்
23.12.2025 செவ்வாய் இரவு 7மணி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
24.12.2025 புதன் மாலை 5மணி திருவொற்றியூர் திருவொற்றியூர்
24.12.2025 புதன் இரவு 7மணி வடசென்னை வடசென்னை
28.12.2025 ஞாயிறு மாலை 5மணி ஓசூர் ஓசூர்
28.12.2025 ஞாயிறு இரவு 7மணி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம்
29.12.2025 திங்கள் மாலை 5மணி கடத்தூர் அரூர்
29.12.2025 திங்கள் இரவு 7மணி தருமபுரி தருமபுரி
30.12.2025 செவ்வாய் மாலை 5மணி எடப்பாடி மேட்டூர்
30.12.2025 செவ்வாய் இரவு 7மணி சேலம் சேலம்
08.01.2026 வியாழன் மாலை 5மணி கம்பம் கம்பம்
08.01.2026 வியாழன் இரவு 7மணி தேனி தேனி
09.01.2026 வெள்ளி மாலை 5மணி ஒட்டன்சத்திரம் பழனி
09.01.2026 வெள்ளி இரவு 7மணி திண்டுக்கல் திண்டுக்கல்
10.01.2026 சனி மாலை 5மணி வாடிப்பட்டி மதுரை புறநகர்
10.01.2026 சனி இரவு 7மணி மதுரை மதுரை மாநகர்
தமிழர் தலைவர் அவர்களுடன் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள்:
2025 டிசம்பர் 8, 9, 15, 16, – முனைவர் துரை.சந்திரசேகரன்
2025 டிசம்பர் 22, 23, 24 – அ.அருள்மொழி
2025 டிசம்பர் 28, 29, 30 – முனைவர் அதிரடி க. அன்பழகன்
2025 நவம்பர் 27, 28 டிசம்பர் 17 – இரா.பெரியார் செல்வன்
2025 நவம்பர் 22, 23, 26, டிசம்பர் 6, 7 – ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
2026 ஜனவரி 8, 9, 10 – சே.மெ.மதிவதனி
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
