பேரா தி.அ.சொக்கலிங் கனார் அவர்களின் துணை வியார் அம்மா தி.அ.சொ. கோமதி சொக்கலிங்கம் அவர்கள் 6.11.2025 அன்று இயற்கை எய்தினார். .பேரா சொக்கலிங்கனார் அவர்கள் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.யாதவர் கல்லூரி முதல்வராக இருந்த நிலையில் மதுரையில் 1972ஆம் ஆண்டு நடந்த கருப்புச்சட்டை மாநாட்டில் கலந்துகொண்டவர்.திராவிட இயக்கக் கொள்கைகள் சமூக நீதி போன்ற கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டவர்.
