6.11.2025 வியாழக்கிழமை கடலூர் மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
வடகுத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக் குழு உறுப்பினர்) *பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது, டிசம்பர் 9ஆம் தேதி வடலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம், இயக்கப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்கள் தவறாத வருகையும், ஆலோசனையும்… *இவண்: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்).
