குரு – சீடன்

Viduthalai
0 Min Read

கற்களில்….

அரசியல்

சீடன்: தேர்தலில் வெற்றி – தோல்வி சகஜம் என்று தமிழ்நாடு மேனாள் பி.ஜே.பி. தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: ஆகா, பட்ட பின்தான் புத்தி வரும் என்பார்கள்; எத்தகைய  உபதேசத்தை வாரி வழங்கியிருக்கிறார் பார்த்தாயா, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *