புத்தக கண்காட்சி பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்தவர்களில் இளைஞர் ஒருவரின் பெரியார் பற்றிய சிந்தனை கருத்துக்கள் தன் மனதில் ஆழமாக பதிந்ததில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி பேசியது கடவுளை மற! மனிதனை நினை! இந்த தலைப்பில் Periyar Vision OTT இல் வெளிவந்துள்ளது.
ஒழுக்கம் என்பது சொல்லுகிற படி நடப்பது நடக்கின்ற படி சொல்லுவது. 19 ஆம் நூற்றாண்டில் நிலவி வந்த மனித சமுதாய வேற்றுமைகள் மூடப் பழக்க வழக்கங்கள் அடிப்படை வாதங்கள் இவற்றுக்கு எல்லாம் காரணமான மதங்களை பற்றிய புரையோடி போயிருந்த பழக்க வழக்கங்களை மாற்றவே கோயிலுக்கு போகாதீர்கள்; நெற்றிக்குறிகளை இடாதீர்கள்; மதப் பண்டிகைகளை கொண்டாடாதீர்கள்; பார்ப்பனனை பிராமணன் என்று கட்டிக்கொண்டு அழாதீர்கள்; கடவுளை கற்பித்தவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி; கடவுளை பரப்புபவன் முட்டாள்; என்று தந்தை பெரியார் புரட்சிகரமான கருத்துக்களை முன்னெடுத்து செயல்பட்டார். அதனால் சிந்தனை மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தது என்று அவர் தொடர்ந்து பேசியதை இன்றே பாருங்கள
பி. ரங்கராஜன், விருத்தாசலம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com
