29.10.2025 – புதன்
மாலை 6 மணி
இடம்: ஆலங்குடி அறந்தாங்கி
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 5 மணியளவில் அரிமனம் விளக்கு மங்களபுரத்தில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தர வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
க.மாரிமுத்து, மாவட்டத் தலைவர்,
செகதை ச.குமார், மாவட்டச் செயலாளர்
– அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழகம்
