* சிறுகனூரில் பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ள பெரியார் அறிவியல் அருங்காட்சியகத்திற்காகப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் ரூ.25 லட்சம் நன்கொடையாக (1 கோடியில் மூன்றாம் தவணை) தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

* மேலும் மருத்துவர் கனி இளங்கோவன், குமார் இளங்கோவன் ஆகியோர் வழங்கிய ரூ.2 லட்சம் நன்கொடையை சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் – மருத்துவர் சரோஜா ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மருத்துவர் சொக்கலிங்கம், மருத்துவர் நா. எழிலன் எம்.எல்.ஏ.,
(சென்னை, 25.10.2025).
