26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் – 9
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கபிஸ்தலம்: மதியம் 2 மணிக்கு பேச்சுப் போட்டி – மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் *தலைமை: து.சரவணன் (குடந்தை மாவட்ட துணை செயலாளர்) *வரவேற்புரை: வெ.இளங்கோவன் (பாபநாசம் நகரத் தலைவர்) *சிறப்புரை: ப.திருநாவுக்கரசு (சிங்கப்பூர்) *பொருள்: பெரியாரும் வள்ளலாரும் *நன்றியுரை: ஏகாந்த.லெனின் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.சேகர் (பாவை ஒன்றிய தலைவர், ப.க.), கோவி.பெரியார் கண்ணன் (ப.க.) *இவண்: பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் கழக மாவட்டம்.
- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை சிந்தனைக்களம் – 9 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி குடந்தை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்ட கூட்டம்
- 27.10.2025 திங்கள்கிழமை
- வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
- திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி மாவட்ட உண்மை
வாசகர் வட்ட கூட்டம்
வாசகர் வட்ட கூட்டம்
ஆவடி: மாலை 05-00 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைப்பு: சினிமா மோகத்தின் விளைவு *வரவேற்புரை: க.கார்த்திக்கேயன் * தலைமை: இரா.ஜானகிராமன் * தொடக்க உரை: கி.மு.திராவிடமணி *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் *அழைப்பு : பகுத்தறிவாளர் கழகம் ஆவடி மாவட்டம்
27.10.2025 திங்கள்கிழமை
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
மன்னார்குடி: காலை 9 மணி *இடம்: மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மகால், காந்தி ரோடு, பந்தலடி வடக்கு, மன்னார்குடி *மணமக்கள்: அ.இமயவரம்பன்-நந்தினி (எ) எஸ்.சாமுண்டீஸ்வரி *வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்ட தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்), ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்) *இணைப்புரை: சு.சிங்கரவேலு (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: வே.அழகேசன் (நகர செயலாளர்)
திராவிடர் கழக மன்னார்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பெரிய கடைவீதி, மன்னார்குடி *தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி மாவட்டத் தலைவர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), சி.இரமேஷ் (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 27 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மன்னார்குடி வருகை, பெரியார் உலக நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: சு.கிருஷ்ணமூர்த்தி (மன்னார்குடி மாவட்டச் செயலாளர்).
