30.10.2025 அன்று தென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதி அளிப்பு விழா நிகழ்ச்சி அழைப்பிதழை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் அவர்களிடம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் வழங்கினார். உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தென்காசி மாவட்ட செயலாளர் வை.சண்முகம்.
