லண்டன் மாநகரின் சாலையில் பட்டாசு களை கொளுத்திக்கொண்டு சாலையில் பறக்கவிட்டவாறே சென்றவர்களை காவல்துறை யினர் பொதுமக்களுக்கு அச்சு றுத்தல் விடுத்தல் மற்றும் பொது அமைதியைக் குலைத்தல் என்ற லண்டன் மாநகர சிவில் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பகுதி முக்கிய சாலையில் இரவு வெடித்த பட்டாசுகளால் மாசுபட்ட சாலைகள் குப்பைகளை அகற்றாமல் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் ஒளிபரப்பி இதுதான் நீங்கள் தீபாவளி கொண்டாடும் லட்சணமா? என்று அப்பகுதி நிர்வாகம் கூறியதோடு மட்டுமல்லாமல் தீபாவளி கொண்டாடியவர்களுக்கு அபராதமும் விதித்தது.
