மறைமலைநகர்: காலை 9.30 மணி *இடம்: ரம்யா மகால், வள்ளல்பேகன் தெரு, இணைவு-1, மறைமலைநகர் *தலைமை: சே.சகாயராஜ் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) *வரவேற்புரை: குழல்.லோ.குமரன் (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.பிச்சைமுத்து (செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்) *முன்னிலை: வீ.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.கலைவாணன் (மாநில பகுத்தறிவு கலைத் துறை தலைவர்) *பரிசுகள் வழங்கி சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: வி.வசந்தன் (நகர அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்.
செங்கல்பட்டு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மறைமலைநகர்: நண்பகல் 12 மணி *இடம்: ரம்யா மகால், வள்ளல் பேகன் தெரு, இணைவு-1, மறைமலை நகர். * வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *நோக்கவுரை : வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் * நன்றியுரை: திருக்குறள் ம.வெங்கடேசன் (மறைமலைநகர் நகர கழகத் தலைவர்) * வேண்டல்: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு: செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்.
ஈரோடு மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்
கலந்துரையாடல் கூட்டம்
ஈரோடு: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மன்றம், ஈரோடு *தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: த.சண்முகம் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்). கு.சிற்றரசு கழக பொதுக்குழு உறுப்பினர்), கோ.பாலகிருஷ்ணன் (கழக பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: பெரியார் உலகம் நிதி, மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிர்அணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிடமாணவர் கழகம், தொழிலாளர்அணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் * அழைப்பு: இரா.நற்குணன் (ஈரோடு மாவட்ட தலைவர்), மா.மணிமாறன் (ஈரோடு மாவட்ட செயலாளர்).
