தந்தை பெரியார் புத்தக ஊடக அரங்கத்திற்கு வந்திருந்த வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இளம் வயது கல்லூரி தமிழ் பெண் ஒருவர் அளித்த பேட்டி கேள்வி கேள்! எதையும் நம்பாதே! – பெண்களுக்கு பெரியார் அறிவுரை என்ற அருமையான பேசு பொருளாக Periyar Vision OTT இல் வெளியாகி இருக்கிறது.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் பேச்சுக்களால் எனக்கு மன அமைதி கிடைத்தது மன அழுத்தம் குறைந்தது. கேள்விகளுக்கு பதில் தேடி போவது தப்பில்லை என்று அவர் கூறியது இன்றைக்கும் வழிமுறையாக இருக்கிறது. அடுத்த கட்ட வாழ்க்கை நகர்வுக்கு அது மிக முக்கியம். என் மாநிலத்தில் இது இல்லை. கேள்வி கேள் யாரையும் நம்பாதே. பிடித்திருந்தால் சிந்தித்து ஏற்றுக் கொள் என்று கூறிய ஒரே தலைவர் பெரியார் தான் என்பதை பேசியவரின் வாயாலேயே தெரிந்து கொள்ள இன்றே பாருங்கள்.
– ப.அருள்ஜோதி,
தென்காசி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com
