9.10.2025 அன்று இயற்கை எய்திய தோழர் பிரேமா (வயது85) (தமுஎகச உறுப்பினர்) அவர்களின் இரண்டு கண்கள் சங்கரா நேத்ராலயா மருத்துமனைக்கும், முழுஉடல் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கும் கொடையாக வழங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு பிரேமா அவர்களின் இணையர் கமலநாபனின் கண்கள் மற்றும் உடல் ெகாடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இறுதி மரியாதை செலுத்தினார்.
