கிறிஸ்துமஸின் போது உலகின் பல நகரங்கள் மின் விளக்குகளால் ஒளிர்கின்றன, ஆனால் தீபாவளியன்று நாம் ஏன் அகல் விளக்குகளுக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும்? என்ற அகிலேஷ் நியாயமான கேள்விக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பன்சால், வாடிகனில் சென்று அகிலேஷ் கிறிஸ்துமஸை கொண்டாடட்டும் என்று கூறியுள்ளது.
