தேமதுர தமிழோசை உலகெல்லாம் பரவ வேண்டும் என்ற பாடல் வரிகள் போல சமூகநீதி கோட்பாடு இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று தன்னுடைய கருத்துக்களை பெரியார் புத்தக அரங்கத்திற்கு வந்திருந்த வாசகர் ஒருவர் சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்து மதம் இருக்கும் வரை பெரியார் கொள்கை இருந்தே தீரும். இந்து மத வெறிக்கு தூபம் போடும் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களை பெரியார் தடி கொண்டு விரட்ட வேண்டும். வட இந்தியா பொருளாதாரத்திலும் கல்வியின் தரத்திலும் பின்தங்கி இருப்பதற்கு காரணம் பெரியாரின் கொள்கைகள் அங்கு சரிவர சென்று அடையாமல் இருப்பது தான். எல்லா கட்டமைப்புகளிலும் சிறந்த விளங்குகின்ற தமிழகம் இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்று உணர்வுபூர்வமாக பேசியதை Periyar Vision OTT இல் இன்றே பாருங்கள்.
– D ஆதிகேசவன்
அறந்தாங்கி

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

