பெரியார் நகரில் உள்ள அரசி ஆர்க்கிடெக்ட்ஸ் & இன்டீரியர்ஸ் – நிறுவனர் பி. தமிழ்ச்செல்வி மற்றும் எம். செந்தில்குமார் ஆகியோர் இயக்க நன்கொடைக்கு ரூ.25,000 தமிழர் தலைவரிடம், வழங்கினர். உடன்: தி.செ. கணேசன், பேராசிரியர் வி. டெய்சிமணியம்மை, மகிழ்நன், கி. அதிரா (16.10.2025, சென்னை)
