மின்சார ரயில் நிலையங்களில் மது அருந்துவதா? தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை.
முஸ்லிம்கள் வாக்குகள் தேவை இல்லையாம்!
ஒன்றிய அமைச்சர் கிரி ராஜ் சிங், ‘‘துரோகிகளான முஸ்லிம்களின் வாக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை’’ என்று பீகாரில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.
இதுதான் தீபாவளிப் பரிசு!
தீபாவளி பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக டில்லியில் காற்று மாசு அதிகரித்துப் புள்ளிகள் 430 வரை பதிவாகியுள்ளது.
