*நாள் : 22.10.2025 புதன்கிழமை
*நேரம் : காலை 10.30 மணி
*இடம் : அண்ணா அரங்கம், விஅய்டி பல்கலைக் கழகம், வேலூர்
*தலைமை: கல்விக்கோ முனைவர்
கோ.விசுவநாதன் அவர்கள் (நிறுவுநர் – தலைவர், தமிழி யக்கம், நிறுவுநர் – வேந்தர், விஅய்டி பல்கலைக்கழகம்)
*சொற்பொழிவாளர்கள்:
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)
வைகோ அவர்கள் (பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
