தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர்
ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் – ரூ.500000
மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் – ரூ. 50000
மருத்துவர் சங்கவிமுருகதாஸ், நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் – ரூ. 100000
எம்.எஸ்.கணேஷ்குமார், கடலூர் (மே) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், திமுக – ரூ. 100000
அ.இளங்கோவன், கழக காப்பாளர் – ரூ. 100000
மு.முகமது பஷீர், விருத்தாசலம் நகர செயலாளர், திராவிடர் கழகம் – ரூ. 100000
த.சீ.இளந்திரையன், மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம், விருத்தாசலம் – ரூ. 50000
புலவர்.வை.இளவரசன், சொற்பொழிவாளர், திராவிடர் கழகம் திட்டக்குடி – ரூ. 50000
த.தமிழ்ச்செல்வன், கம்மாபுரம் ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம், சின்ன காப்பான்குளம் – ரூ. 50000
ப.வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம், சின்னவடவாடி – ரூ. 25000
சே.பெரியார்மணி, மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம், வலசை – ரூ. 25000
செய.அறிவழகன், திமுக, விருத்தாசலம் – ரூ. 25000
அரங்க.பன்னீர்செல்வம், காப்பாளர், திராவிடர் கழகம் நெய்வேலி – ரூ. 25000
வெ.அறிவு, திட்டக்குடி நகர தலைவர் புலவர் வை.இளவரசன் மூலமாக – ரூ. 23500
பி.பழனிச்சாமி, மாவட்ட துணைச்செயலாளர் திராவிடர் கழகம், வேப்பூர் – ரூ. 15000
செ.க.இராஜேந்திரன், பெண்ணாடம் நகரத் தலைவர் திராவிடர் கழகம், செம்பேரி – ரூ. 15000
அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் திராவிடர் கழகம், சி.நரையூர் – ரூ. 10000
பி.அன்பழகன், விருத்தாசலம் – ரூ. 10000
சி.கிருட்டினமூர்த்தி, பள்ளிப்பட்டு ஊ.ம.மு.தலைவர் மங்கலம்பேட்டை – ரூ. 10000
க.செல்வமணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திமுக, விருத்தாசலம் – ரூ. 10000
ஆலம்பாடி, இராஜாங்கம் – ரூ. 10000
வெங்கட.இராசா, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் மா.புடையூர் – ரூ. 13000
மு.பழனிவேல், ஆசிரியர் (பணி நிறைவு) முருகன்குடி – ரூ. 10000
ப.தமிழ்ப்பேரறிவாளன், முருகன்குடி – ரூ. 10000
தங்க.இராசமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம் இறையூர் – ரூ. 8000
கி.பாலமுருகன், விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் திராவிடர் கழகம், க.இளமங்கலம் – ரூ. 5000
பாவலர் அறிவுமதி – ரூ. 1000