‘பெரியார் உலக’த்திற்கு
தமிழர் தலைவரிடம் ரூ.13,50,500 நிதி வழங்கினர்


விருத்தாசலம் மாவட்ட கழக காப்பாளர் அ.இளங்கோவன் பெரியார் உலகம் நிதியாக ரூ 1,00,000 வழங்கினார்.
விருத்தாசலம் நகர கழக செயலாளர் மு.முகமது பஷீர் பெரியார் உலகம் நிதியாக ரூ 1,00,000 வழங்கினார்.


கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் த.தமிழ்ச்செல்வன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000 வழங்கினார்.
கழகச் சொற்பொழிவாளர் புலவர் வை. இளவரசன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000 வழங்கினார்.


கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதியாக ரூ.25,000 வழங்கினார்.
கழக மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் பெரியார் உலகம் நிதியாக ரூ 25,000 வழங்கினார்.


பெண்ணாடம் நகர கழக தலைவர் செ.கா.இராஜேந்திரன் பெரியார் உலகம் நிதியாக ரூ.15,000 வழங்கினார்.
மாவட்ட கழகத் துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி பெரியார் உலகம் நிதியாக ரூ 15,000 வழங்கினார்.



கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட. இராசா பெரியார் உலகம் நிதியாக ரூ.13,000 மும், திமுக கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் க.செல்வமணி பெரியார் உலகத்திற்கு ரூ.10,000மும், பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் சி.கிருட்டினமூர்த்தி பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000மும் வழங்கினர்.




மாவட்ட கழக செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் தனது குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000மும், மாவட்ட ப.க. செயலாளர் மு. ஜெயராஜ் பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், அரியலூர் மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் தெய்வ. இளையராஜா பெரியார் உலக நிதியாக ரூ.5000மும், ஒன்றிய செயலாளர் த. செந்தில் பெரியார் உலக நிதியாக ரூ.5000மும், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார் பெரியார் உலக நிதியாக ரூ.5000மும் அளித்தனர்.

விருத்தாசலம் நகர்மன்ற கழக தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் பெரியார் உலகம் நிதியாக ரூ.1,00,000 வழங்கினார். திமுக கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.S.கணேஷ்குமார் பெரியார் உலகம் நிதியாக ரூ 1,00,000 வழங்கினார்.

விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000 வழங்கினார்.


மாவட்ட இளைஞரணி கழக செயலாளர் சே. பெரியார் மணி பெரியார் உலகம் நிதியாக ரூ 25,000 வழங்கினார். திமுக பொறுப்பாளர் செய. அறிவழகன் பெரியார் உலகம் நிதியாக ரூ.25,000 வழங்கினார்.



முருகன்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் மு.பழனிவேல், தமிழ்ப் பேரறிவாளன் குடும்பத்தினர் பெரியார் உலகம் நிதியாக ரூ.20,000 வழங்கினர். திட்டக்குடி நகர கழகத் தலைவர் வெ. அறிவு (புலவர் இளவரசன் மூலமாக) பெரியார் உலகம் நிதி ரூ.23,500 வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அ.பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதியாக ரூ.10,000 வழங்கினார்.
