மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக – அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லையென்றும், அவைகள் போலிகள், சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றங்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லி வருகின்றோமே அன்றி வேறு எதற்காக?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’