

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், சிந்தனைச் செல்வன் மற்றும் கழகத் தோழர்கள். (15.10.2025)
