(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்)
நாள்: 18.10.2025 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: பெரியார் திடல்
தலைமை: இறைவி
(மாநில மகளிரணி துணைச் செயலாளர்)
பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
– திராவிடர் கழக மாநில மாநாடு – ஒரு பார்வை.
அழைப்பு: பா.மணியம்மை, மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை
குறிப்பு: மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்