- வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்) – மாதவரம் இரா.உதயபாஸ்கர்,
- பகல் நேர மனிதர்கள் – வத்சலா சிவகாமி
- எங்கேயோ கேட்டவை! – இளங்கவி சு.அ.யாழினி
- சிறீமத் பகவத் கீதையும், திருக்குறளும் – புருஷோத்தம யோகம் – பாவலர் சீனி.பழனி
- மார்க்சிய தமிழ்த் தேசியம் – அருணன்
- தமிழ் செம்மொழிச் சாதனை! கலைஞர் செயல்திறன் வெற்றி! (ஒரு வரலாறு) – டாக்டர் கலைஞர்
- வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு காட்சியும் மாட்சியும் – பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன்
- உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – தொகுதி 12 – கி.வீரமணி
மேற்கண்ட நூல்கள் புதியதாக நூலகத்திற்கு வரப் பெற்றோம். மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்