15.10.2025 புதன்கிழமை
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
திருமுதுகுன்றம்: மாலை 6.30 மணி *இடம்: வானொலித் திடல், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அ.இளங்கோவன் (காப்பாளர்) *பெரியார் உலகம் நிதியைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: சி.வெ.கணேசன் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், திமுக), எழுத்தாளர் இமையம், சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), சங்கவி முருகதாஸ், க.தண்டபாணி, பாவாடை கோவிந்தசாமி, எம்.எஸ்.கணேஷ்குமார், டி.வேல்முருகன், கனக.கோவிந்தசாமி, பா.ரா.நீதிவள்ளல், வி.டி.கலைச்செல்வன், எஸ்.இராமு, க.சிந்தனைச் செல்வன், க.செல்வமணி *நன்றியுரை: சே.பெரியார்மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்). *தொடக்கத்தில்: மாலை 5 மணிக்கு ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.