செய்தி: பா.ஜ.க. பிரசாரப் பயணம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதும்.
– மாநில பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன்
சிந்தனை: ஒரு கட்டுரைக்கு முடிவுரை தான் மிக முக்கியம் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கிக் கூறி, முடிவுரையாக ‘மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் வரும்’ என்று எழுதுவது தானே சரி!
செய்தியும் சிந்தனையும்…
Leave a Comment