தங்கம் விலை ஒரு நாளைக்கு
2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தங்கத்தை விட தமிழ்நாடு அரசு வழங்கும் தங்கப் பதக்கத் துக்கு மதிப்பு அதிகம் என்று கூறினார். விருது அறிவிக்கும் போது இருந்த தங்கத்தின் விலையை விட, அதை வழங்கும்போது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விருது பெறுபவர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.