பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆம் பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டங்களை வழங்கினார். உடன் டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு, சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி அய்.ஏ.எஸ் (ஓய்வு), பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வீ.அன்புராஜ், சென்னை, எத்திராஜ் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் எம்.தவமணி, முதன்மையர், காந்தி கிராமம் பல்கலைக்கழகம், திண்டுக்கல் (ஓய்வு) முனைவர்
எம்.ஜி.சேதுராமன், பல்கலைக்கழக அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்கள் மருத்துவர் சு.நரேந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன், இணை துணைவேந்தர் பேரா.ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா ஆகியோர் உள்ளனர் (தஞ்சை, 11.10.2025).