தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் நூல்கள் கோலாலம்பூர் – உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள 8 அரசு தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு 600 நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். 1. ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, 2. காசாங் தமிழ்ப்பள்ளி, 3. கிழக்கு வெஸ்ட் கண்ட்றி தமிழ்ப்பள்ளி, 4. அம்பாங் தமிழ்ப்பள்ளி, 5. செமினி தமிழ்ப்பள்ளி, 6. மாகோத்தா செராசு தமிழ்ப்பள்ளி, 7. பாங்கி தமிழ்ப்பள்ளி, 8. டொமினியன் தமிழ்ப்பள்ளி
மலேசியாவில் பெரியார்-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
Leave a Comment