* சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம்.
* மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலான பலதுறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.
-தந்தை பெரியார்