மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான குயுக்தி!
மூன்றுமுறை தட செய்யப்பட்ட வன்முறைக் கட்சிக்கு ஒரு பிரதமர் நூற்றாண்டு விழா கொண்டாடலாமா என்று திராவிடர் கழகத் தலைவரின் கேள்விக்கு என்ன பதில்?
பெரியாருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன சு.சாமியிடம் சென்று முட்டிக் கொள்வது தானே!
அரசியல் புரோக்கர்கள் என்ன வேண்டு மென்றாலும் கிறுக்கித் தொலைப்பார்கள்.